Mangaimano

a being in search of meaning—-}{

மின்பக்கங்கள்

எண்ணங்கள் என்றுமே புரிந்துகொள்ளமுடியாதாது .இத்தனை சிறிய மூளைக்குள் எத்தனை எத்தனை விகாயங்கள் தோன்றியும் அழிந்தும் ஏன் சிலநேரம் அழிக்கப்படுகின்றன ..அந்த எண்ணங்கள் எழுத்தாகி தன்னால் மட்டும் படிக்கப்படும் பொழுது அது பெட்டிக்குள் பாதுகாக்கப்  படவேண்டிய கையேடாக மாறுகிறது.சில சமயங்களில் சுய சரிதையாக உயர்வடைந்து பலருக்கு பாடமாகிறது…சில சமயங்களில் கவிதை கதை என்று படைப்புகளாகிறது,தத்துவங்களாகிறது.அப்படி  என் எண்ணங்களை இங்கு மின்பக்கங்களாக பதிவு செய்கிறேன்!

மின்பக்கங்கள்-சுட்டி

Leave a Reply

You must be logged in to post a comment.