Mangaimano

a being in search of meaning—-}{

Archive for March, 2008

unakke unakkaaka

Posted by mangaimano on March 28, 2008

தலைமேல் பிறந்த வெயில் ஒன்று
தரைகீழ் எனக்கொறு நிழழை விட்டுச்சென்றது
மலர்மேல் பிறந்த பூச்சியொன்று ்
வண்ணம்கொண்டு  என்விரல் தொட்டுச்சென்றது

அகராதியில் கிடந்த வார்த்தையொன்று
இன்று ஒரு மொழியென வளர்கிறது
எனக்காகவே இந்த உலகம் படைத்ததாயின்று
மட்டும் என் மனம் சொல்லிக்கொள்ளுது????????
.s o som cannot find meaning of it,please forgive me

Posted in THAMIZH PAKKANGAL | Tagged: , , , , , | Leave a Comment »

the obstacle I’m in

Posted by mangaimano on March 16, 2008

Ignore the pain in my eyes,
Knock me to the floor.
Here I’ve shattered, lieing in despise,
And can’t reach the door.
Can’t let go, not even time can tell,
Fallen so far, no one notices I fell.
My eyes tell the story of how I’ve gotten so far down,
Just tossed aside, and thrown onto the mound.Sure you may see
My lungs gasping for air,
But no one cares,
What’s the use trying to get you to see the damage done here?

Gotta get away, somehow, someway.
This is what I have to do
To pull through the the obstacle I’m in,
And that obstacle my friend, is you.

Wish you could see
Just how much pain you’ve caused me.
Wish I could go back and get this to mend,
But time is the one thing I cannot bend.

Written by BooBooKittii

https://cid-bb87c219d830c6e8.skydrive.live.com/self.aspx/Documents-vb lab-I

Posted in E-reads | Tagged: | Leave a Comment »

feeling drowsy .).)

Posted by mangaimano on March 9, 2008

ஓர் ஆழமான பள்ளத்தாக்குக்குள்
எந்தன் நிமிடங்கள்  விழுந்துகொண்டிருக்க
கொட்டிக்கிடக்குது பணிகள் ஆயிரம்
தட்டிக்கழிக்கிறது சோம்பல் பேய்
தெரியப்படுத்தாத விதிகள்
தினந்தோரும் என்னைக்
காயப்படுத்துது அதையும் மீறி
ஏதோ ஒரு ஞானம் சேர்ந்துகொள்ளுது

சோம்பல் முறித்தப்பிறகாவது இல்லை
 நீண்டன்நெடிய உறக்கம் முடிந்தபிறகாவது
விடியல் வந்தபாடில்லை…

அடுத்த உறக்கத்திற்கு அடிபோடுது மனம்

 மறுபடியும் விழுங்கப்பாத்தது

உலகமே மறந்து போனது

Posted in THAMIZH PAKKANGAL | Tagged: | Leave a Comment »

raile railee En payanam unnil eppozuthu?

Posted by mangaimano on March 6, 2008

dsc03619.jpg106725541_1229b023f9_m3.jpg780153427_823e7e63f5_m.jpg1403387547_cd4b13849a_m.jpg 198298704_b5c95e591e.jpg393037134_7c1da8f7d4_m.jpgTrain Indiain Train, India

thanx:Flickr.com

  Read the rest of this entry »

Posted in thiagarajar college of engineering | Tagged: , , , , , | 3 Comments »

கண் மூடும் தேசம் இங்கே கண் திறக்கும் தேசம் அங்கே

Posted by mangaimano on March 2, 2008

1909394348_d718c58070.jpgஎங்கோ ஒரு தேசத்தில் சுனாமியால் மாண்டவர்களுக்காக இரக்கப்ப்டும் இவர்கள்,எங்கோ  குஜராத்தில்  பூகம்பத்தில்  புதைந்து போனவர்களுக்காக
இவர்கள் வருந்துகின்றனர்.ஆனால் எட்டிப்பார்த்த தலைமுறையில் வாழ்ந்த ஒரு சக மனிதனை ஒரு உயிரென்றுகூட நினையாமல் வெறுக்கின்றனர்.

ஈழக்கதையும்தான் இதுவே..காவேரி பிரச்சனையும் இதுவே,கஷ்மிர் தீவிரவாதமும் இதுவே…எங்கோ எதற்கு வீட்டுக்கு வெளியே எட்டிப்பாருஙள்  எதிர்வீட்டு கமலா அக்காவும் மாடிவீட்டு விமலா அக்கவும் போடும் தெருக்குழாய் தண்ணீர் சண்டையும் இதுவே
பள்ளிகளே,பெற்றோர்களே தயவு செய்து உங்கள் தேசப்பற்றை உங்கள் சந்ததியினருக்கு ஊற்றாதீர்கள்.அதனால் தானெ இவன் வீட்டுக்காரன்…என் தெருக்காரன்…என் ஊருக்காரன்….என் மாநிலத்துக்காரன்.என்சகோதரன்(ஒரே தாய் நாடாம்). என்று வெறியுடன் எரிகின்றனர் உங்கள் பிள்ளைகள்.
       ஒன்றை சிந்தியுங்கள் உலகை புரட்டிப்போட்ட  உலகப்போர்களும்   ,துண்டாக்கிக்கொண்டிருக்கும்  தீவிரவாதமும் உங்கள் தேசப்பற்றின் பிள்ளைகள் .
யாதும் ஊரே யாவரும் கேளிர்–

வாழப்பழகுங்கள்.
சக மனிதனிடம் மட்டுமல்ல சக உயிர்களையும் நேசியுங்கள்.ஏன்னென்றால் நீங்கள் என்றும் இவர்களுக்கு ஏதாவது ஒருவகையில் கடன் பட்டவர்களாவீர்கள்.

மண்ணை நேசிக்காதீர்கள் மனித மனங்களை நேசிக்கப்பழகுங்கள்
தவறினால்  மண் உங்களை அதற்கு உரமாக்கி மனித மனங்களை ரணமாக்கிவிடும்.உங்கள் சந்ததியயை விளலயாக்கிவிடும்.

நீங்கள் நல்லவர்தான் நிச்சயமாய்  இவர்களும் நல்லவர்கள்தான்.கண்ணைதறவுங்கள் இவரகளையும் வாழவிடுங்கள்

thanx:flickr.com

Posted in THAMIZH PAKKANGAL | Tagged: , , , , , , , , , , , , | 2 Comments »