ஈகரை கவிதைப் போட்டி-1!

ஈகரை கவிதைப் போட்டி!

ஈகரை கவிதை போட்டி நடந்து முடிந்தது ! ஆரம்பமே அமர்க்களம்!முதல் பரிசு எனது கவிதைகளுக்கு !

அன்புள்ள ஈகரைக்கும்,தேர்வுசெய்த உறுப்பினர்களுக்கும் எனது நன்றிகள் !
மேலும் மேலும் ஈகரை இணையதள தமிழ் சேவையைத் தொடர்ந்து வானுயர  வளர  எனது மனமார்ந்த
வாழ்த்துக்கள் !

கவிதைக் களஞ்சியம் ,செய்திக் களஞ்சியம், தகவல் தொடர்பு தொழில் நுட்பம்,பொழுதுபோக்கு,பெண்கள் பகுதி,ஆன்மீகம்,மருத்துவ களஞ்சியம் என்று  பற்பல தகவல் குவிப்புகளை உள்ளடக்கிய இணைய தளம் eegarai.net

நிலாசகி என்ற மங்கையர்க்கரசி

Advertisements

2 Responses to “ஈகரை கவிதைப் போட்டி-1!”

  1. Ramalakshmi Rajan Says:

    மட்டற்ற மகிழ்ச்சியும் நல்வாழ்த்துகளும் மங்கை:)!

    • мαηgαιMano Says:

      நன்றி mam ! இது 2.5 வருடங்களுக்கு முன் நடந்த போட்டி இப்பொழுதுதான் பதிவு செய்யும் வேளை வந்தது !!!


Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: